சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ராஜகிரிய – வெலிகடை – சுனெந்தாராம விகாரைக்கு அருகில் 14 கிராம் 10 மில்லிகிராம்  ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

 

Related posts

ஆனமடுவில் எரிக்கப்பட்ட ஹோட்டல் புனரமைப்பு

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்