சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் கைது

(UTV|COLOMBO)- யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)

அரசமொழி தினமாக ஜூன் 3ஆம் திகதி பிரகடனம்