உள்நாடு

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் தளர்வடைந்த ‘பயணத்தடை’

WHO உத்தியோகபூர்வமாக அறிவித்தால் தான் தடுப்பூசி

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு