சூடான செய்திகள் 1

ஹீனடியன சங்கா கைது

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலககுழு உறுப்பினர் ஹீனடியன சங்கா நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் களு அஜித் என்பவர் அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலேயே ஹீனடியன சங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தை மஹிந்தவிற்கு வழங்கத் தீர்மானம்

பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா