சூடான செய்திகள் 1

ஹஷீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் 600 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹஷீஸ் போதைப்பொருள் சுமார் 7.8 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும், குறித்த போதை பொருள் இத்தாலியிருந்து விமான தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மினுவங்கொட, ஹொரண மற்றும் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மூன்று சந்தேக நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(01) ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மகிழிச்சி செய்தி இதோ…

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…