உள்நாடு

ஹரீனின் ‘Torch’ விவகாரம் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்ற அறைக்குள் டோர்ச் லைட் எடுத்து வந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (24) சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ டோர்ச் லைட் எடுத்து வந்தமையினால் சபையில் அமைதியின்மை நிலவியதை தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

முத்துராஜவெல ஈரவலயத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி 

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்