உள்நாடு

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

Related posts

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

சாதாரண, உயர்தர பரீட்சை திகதிகளில் மாற்றம்