உள்நாடுஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது by September 19, 202141 Share0 (UTV | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.