உள்நாடு

ஹகீம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹகீம் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

இன்று மின் வெட்டு அமுலாகாது

ரயில் சேவைகள் வழமைக்கு

அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு