சூடான செய்திகள் 1

ஸ்ரீ. ல. பொ.முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கைது

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில், அண்மையில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில், மக்களை ஒன்றுதிரட்டி, குழப்பகரமான நிலைமையொன்றை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

7 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

11 குழந்தைகளின் உயிரை பறித்த கொடிய நோய்….

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்