சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

(UTVNEWS|COLOMBO)- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(27) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அடுத்த வாரம் இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செய்மதி விண்வெளியில்

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யுமாறு உத்தரவு

கோதுமை மாவினை அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை