உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண்ணுக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) –ஸ்ரீ லங்கன் விமான சேவை  பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ளஐ டி எச் வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெதும் கெர்னருக்கு பிணை

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!

தாய்லாந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் – செந்தில் தொண்டமான்!