சூடான செய்திகள் 1

ஸ்ரீ.பொ.முன்னணியின் கூட்டத்திற்கு சென்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சபையினால் ஆராயப்படும் எனவும், எதிர்வரும் நாட்களில் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிப்பு