சூடான செய்திகள் 1

ஸ்ரீ. சு. கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று நாளை இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார எமது செய்தி சேவைக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பிரதமர் [VIDEO]