சூடான செய்திகள் 1

ஸ்ரீ. சு. கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று(08)

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று(08) பிற்பகல் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள “அபேகம” வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.

Related posts

இடியுடன் கூடிய மழை

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

பிறவியிலேயே கையை இழந்த மாணவிக்கு ஜனாதிபதியினால் செயற்கை கை அன்பளிப்பு