சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஸ்ரீ சுதந்திரக் கட்சி ஆதரவு [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இன்றையதினம் தெரிவித்திருந்தார்.

Related posts

குண்டுவெடிப்பு திட்டம் எப்படி? அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் இதோ

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி காலமானார்