உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

(UTV|கொழும்பு) -பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு எதிர்வரும் 11ம் திகதி மாலை 7 மணியளவில் கூடவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாத்தறை – பெலியத்த ரயில் சேவை ஏப்ரலில் ஆரம்பம்

14ம் திகதி செலுத்த வேண்டிய பாரிய கடன் தொகை தொடர்பில் பிரதமர் விசேட அறிவித்தல்

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி