சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக இதுவரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.எஸ் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்-ஜனாதிபதி

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு