சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று(06) எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் ஜனாதிபதி இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை…

UPDATE-சுதந்திரக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுன முன்னணிக்கும் இடையில் அடுத்தகட்ட சந்திப்பு தற்பொழுது ஆரம்பம்

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்