உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) -நாடளாவிய ரீதியாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல் ஒன்று விடுத்துள்ளது.

அதன்படி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 25ம் 26ம் திகதிகளுக்கான விமான சேவை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குததாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …