உலகம்

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

(UTV – ஸ்பெயின்) – ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சஞ்சே (Pedro Sanchez) தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த அவசர காலநிலை ஜூன் 21ம் திகதி வரை நீடிக்க அந்நாட்டு பாராளுமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது., அதன் பின்னர் அரசாங்கம் அவசர காலநிலையை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் பெட்ரோ தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் இதுவரை 286,308 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 27,125 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 196,958 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

அஸ்ட்ரா ஜெனகா தொடர்பில் WHO இனது நிலைப்பாடு

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும் – பிரேசில் எச்சரிக்கை

நிலவினைத் தோண்ட நாசா அழைப்பு