உள்நாடுஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு by May 27, 202142 Share0 (UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொவிட் -19 தடுப்பூசிகளின் 50,000 டோஸ் இன்று இரவு இலங்கைக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜயசுமன தெரிவித்திருந்தார்.