உள்நாடு

ஸ்பா வில் இருந்து சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – ஸ்பா வில் இருந்து சடலம் மீட்பு

கந்தானை பகுதியிலுள்ள ஸ்பா ஒன்றில் 42 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று நள்ளிரவு ஸ்பாவுக்கு வந்த அவர், இன்று அதிகாலை இறந்து கிடந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை சுற்றறிக்கை வெளியானது

editor

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை