வணிகம்

ஸ்டோபரி பழச்செய்கையை விஸ்தரிக்கும் திட்டம்

(UTV|NUWARA ELIYA)-நுவரெலியா மாவட்டத்தில் ஸ்டோபரி பழச்செய்கையை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

நுவரெலியா ஸ்டோபரிக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், ஸ்டோபரி செய்கையை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஸ்டோபரி செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி