கிசு கிசுஷேன் வோர்னுக்கு கொரோனா by August 2, 202134 Share0 (UTV | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்னுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.