உள்நாடு

ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுப்பு மற்றும் பணி இடைநிறுத்தத்தில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல்

வாக்குச்சீட்டை படம் எடுத்த அதிபர் கைது

editor

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை