சூடான செய்திகள் 1

ஷாபி சிஹாப்தீனின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – இரகசிய பொலிசாரினால் தன்னை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவிக்குமாறு கோரி குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணையினை எதிர்வரும் ஜனவரி மாதம் 24ம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த மனு விசாரணையானது புவனக அலுவிஹார மற்றும் முர்து பெர்னாண்டோ தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

காலநிலையில் மாற்றம்

தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை