உள்நாடு

ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு[VIDEO]

(UTV|கொழும்பு) – சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி வழக்கினை மீள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள குருணாகல் பிரதான நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்

editor

பாடசாலை அதிபர்களுக்கான அதிரடி உத்தரவு!