உள்நாடு

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான துப்பாக்கி வழக்கில் பொய் சாட்சியத்தை உருவாக்கியமையினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!

திரைப்படத்தில் நடிக்கும் அமைச்சர் டயனா கமகே!

சீனா அரிசி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது