உள்நாடு

சி.ஐ.டி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

(UTV|கொழும்பு) – பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இன்று(31) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு

பிரதமருடன் இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு

ரஷ்யாவிடமிருந்து 50,000 Sputnik V வந்தடைந்தது