உள்நாடுசூடான செய்திகள் 1ஷானி அபேசேகர CID யில் ஆஜர் by January 23, 202037 Share0 (UTV| கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்