உள்நாடு

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கம்பஹா ) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 பேர் எதிர்வரும் அக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சிகளை முன்வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூரியின் உலக அழகு ராணி மகுடம் கேட் ஷைண்டருக்கு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி