உள்நாடுஷானி’க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு by January 22, 2020January 22, 202036 Share0 (UTV|கொழும்பு) – முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை நாளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.