உள்நாடு

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று பேரும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவை தீர்மானங்கள் [2021-02-08]

மேலும் 417 பேர் குணமடைந்தனர்

பாராளுமன்ற கொத்தணி : மற்றுமொருவர் சிக்கினார்