உள்நாடுஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் by July 15, 202039 Share0 (UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தன்னை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.