சூடான செய்திகள் 1ஶ்ரீ.சு.கட்சி – ஶ்ரீ.பொ.முன்னணி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து by October 9, 201937 Share0 (UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை(10) கைச்சாத்திடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.