உள்நாடுசூடான செய்திகள் 1

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று(11) மாலை நடைபெறவுள்ளது.

இதன்போது, தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இருபது – மனுத்தாக்கலுக்கு நாளை வரை கால அவகாசம்

சப்ரகமுவ மாகாணத்தில் 130 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

காலநிலையில் திடீர் மாற்றம்