சூடான செய்திகள் 1ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை by October 8, 201934 Share0 (UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.