சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச நியமக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம்(08) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை குறித்த இந்த பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பலமான காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும்

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ ஜனவரியில்

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்