சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

(UTV|COLOMBO) விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் முன்வைத்த இரண்டு அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக கோப் குழுத் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை

கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு