உள்நாடுவௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம் by January 27, 202040 Share0 (UTVNEWS | COLOMBO) – வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.