உள்நாடுவணிகம்

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி

(UTV | கொழும்பு) – இன்று (30) முதல் வௌ்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதிக்கு 03 மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகள் மட்டு

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

பஸ் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு