உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

(UTV| கொழும்பு)- வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களில் 283 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் குவைத்திலிருந்து வந்த 137 பேர் அடங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு