உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் சிலர் இன்று (17) நாடு திரும்பியுள்ளனர்.

கத்தாரிலிருந்து 42 பேரும் ஓமானிலிருந்து 54 பேரும் மாலைதீவிலிருந்து நால்வரும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கொவிட்– 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்சிகளின் பதிவு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

முன்னாள் மாகாணசபை உறுப்பினரால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3 ஜீப் வாகனங்கள் மீட்பு

editor

ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது