உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து மேலும் 655 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 655 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இருந்து 293 பேரும், தோஹாவில் இருந்து 111 பேரும், டுபாயில் இருந்து 191 பேரும் மற்றும் மாலைத்தீவில் இருந்து 60 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி சி அர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ 

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு

ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை