சூடான செய்திகள் 1வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு by August 29, 201935 Share0 (UTVNEWS|COLOMBO) – பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.