உள்நாடு

வொஷிங்டன் : இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(UTV | வொஷிங்டன்) – தவிர்க்க முடியாத காரணங்களினால் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் கடந்த 04ம் திகதி முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவசர சேவை மற்றும் தூதரக அலுவல்களை சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு தூதரக மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இனவாதத்தை தூண்டிவிட ஒரு தரப்பினர் நல்லிணக்க சட்டமூலத்தை தூக்கிப் பிடிக்கிறது – நீதியமைச்சர் அலி சப்ரி

editor

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!