உள்நாடு

வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரத்தினை நன்கொடையாக வழங்கினார் பிரதமர்

(UTV|கொழும்பு) – வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரம் ஒன்றை சுகாதார அமைச்சிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் உள்ளிட்ட மேலும் சில வைரஸ் தொற்றுகளை அடையாளம் காணும் பீ.ஆர்.சி இயந்திரம் ஒன்றே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

விஜயராமையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் தொடர்பிலான மற்றுமொரு அனுமதி

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா அமைப்பாளர் நியமனம்

editor