உள்நாடு

வைத்தியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு!

(UTV | கொழும்பு) –

நாளை காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அறிவித்தலின்றி பயணித்த ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி

51% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்