சூடான செய்திகள் 1

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

(UTV|COLOMBO) சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, களுத்துறை மாவட்டத்தின் அரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடி இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இன்று(12) நீதிமன்றில் முன்னிலையாகும் ரவி கருணாநாயக்கவின் மகள்

கொரோனா வைரஸ் : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு